Friday, October 9, 2009

குவார்ட்டர் + பிரியாணி+ கவர் =பத்திரிகையாளர்!

கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வைன்னானாம்...இது எங்க ஊரு பழமொழி.

அவனவன் திங்கறதுக்கு சோறு இல்லாம முகாம்ல சாகறான் கேரளக்காரன் முல்லைப் பெரியாறுல ஆப்பு வைக்குதுங்க. மீன் புடிக்கப் போறவன் கருவாடா திரும்பறான். வன்னி முகாம்ல என் அக்கா தங்கச்சிக சிங்கள பன்னிக் கூட்டத்துக்கிட்ட சிக்கி சின்னா பின்னமாகுது. தமிழ்நாட்டுல ஒரு கிலோ கத்திரிக்காய் 22 ரூவா விக்குது. அரிசி 42 ரூவா ஆயிடுச்சி. ஒரு ரூவா அரிசிய வாங்கித் தின்னா வேளைக்குப் பத்து ரூவாய்ய்க்கு வயித்து வலி மாத்திரை திங்க வேண்டியிருக்கு.

தினமலர் பரதேசிக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையாவே தெரியலையாம். எந்த சினிமா நடிகை ’தொழில்’ நடத்தறாங்கன்னு பட்டியல் போடுது. நடிகர் சங்கம் இதைக் கண்டிச்சு கூட்டம் போடுது. சின்னக் கலைவாணர்னு நம்மள மாதிரி நாலு இளிச்ச வாயங்க நம்பிக்கிட்டிருந்த தேவர் சாதி வெறி பிடிச்ச விவேக் அந்தக் கூட்டத்துல ’பத்திரிகைக்காரன்லாம் குவார்ட்டர் சாராயத்துக்கும் பிரியாணிக்கும் அலையறவனுக...பத்திரைகையில எழுதினவனோட அக்கா ஆத்தா போட்டோ குடுங்க...கிராபிக்ஸ் பண்ணி அவளுகளும் தே....ன்னு விளம்பரம் கொடுப்போம்’ ....இப்பிடியெல்லாம் காமெடி பண்ணியிருக்கு.

இப்ப பத்திரிக்கையாளரகள் (என கௌரவமாக தங்களை அழைத்துக்கொள்ளும் சதை புரோக்கர்கள்) ஆஹா...எங்க இனத்துக்குக் கேவலம்னு கிளம்பிட்டாய்ங்க.

நான் தெரியாமத்தான் கேக்கறேன்.விவேக் சொன்ன, குவார்ட்டர் + பிரியாணி விசயத்துல என்ன தவறு? கருத்து சொல்ற அளவுக்கு விவேக் பெரிய பருப்பா இல்லாம இருக்கலாம். ஆனா...இந்த சதை புரோக்கர்கள் குவார்ட்டர் + பிரியாணி கொடுத்தால் ‘ஐயோ...யார்கிட்ட என்ன கொடுக்கறீங்க...? நாங்கள்லாம் சுத்த நேர்மைக்குப் பொறந்தவங்க’ன்னு மறுக்கிற ஜாதியா?

இப்பல்லாம் ப்ரஸ் மீட் வச்சாலே டாஸ்மாக்குக்கும் தலப்பாக்கட்டு கடைக்கும் மொய் வச்சே தீர வேண்டியிருக்கே. இது போதாதுன்னு நம்ம துரைங்க கிளம்பும்போது சும்மா ஜெண்டிலா ‘ம்ம்ம்...பாத்துக்கலாம்...மேட்டர் வந்துரும்...அப்பறம்...அவ்ளோதானா?’ன்னு காசு புடுங்க பேசுற பேச்சு இருக்கே...யப்பா...அந்த நிமிசத்துலதான் சரஸ்வதி தேவியும் தர்ம தேவனும் நமக்கு தரிசனம் தருவாங்க.

நடிகைங்க உடம்பக் காட்டி காசு பாக்கராங்கதான். யார் இல்லன்னது? ஆனா அதுக்குப் பேரு விபசாரம்னா...அட ங்கொய்யால...நடிகைங்க தொப்புளையும் தொடையையும் கலர் கலரா போட்டு காசு சம்பாதிக்கிறியே...உன் தொழிலுக்கு என்னா பேரு...?
தலைல இருந்து கால் வரைக்கும் வாயாலவே பாட்டுலவே நிர்வாணமா எழுதி சம்பாரிக்கிறானே அந்த பொழப்புக்கு பேரு என்ன ?

மீடியா...!ப்ரஸ்...!நான்காம் தூண்!-நல்லா வாயில வருது.

இதுல ஒரு பெரிய வித்தியசம் இருக்கு. நடிகைங்க தங்களோட ஒடம்பக் காட்டி...மானம் மரியாதய விட்டுக் காசு சேக்குதுங்க...! இது நியாயம் இல்லதான். ஆனாலும் அவங்க ஒடம்பு அவங்க காட்ட்றாங்கன்னு ஒரு மொக்கையாவாவது நியாம் பேசிக்கலாம்.

ஆனா...இந்த சதை புரோக்கருங்க...அடுத்த பொம்பளைங்க ஒடம்பக் காட்டற படத்த ஓசியில வாங்கிப் போட்டு...பொழைக்குதுங்க. இது எப்படி இருக்கு?அதாவது...நடிகைங்க விபசாரம் செய்யறாங்கன்னா...பத்திரிகைக்காரதுங்கதான் அந்த நடிகைங்களுக்கு மாமா வேலை பாக்குதுங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒடம்ப விக்கற பொம்பளைங்களை விட...அந்த ஒடம்புக்கு புரோக்கர் வேலை பாக்கற மாமாக்கள்தான் கேவலமான பிறவிங்க.

ஆனா...இந்த புரோக்கருங்களுக்குத்தான் சமூகத்துல பெரிய மரியாத.
சரக்கடிச்சிட்டு பைக் ஓட்டும்போது போலீஸ் புடிச்சா...’சார் நான் ப்ரஸ் சார்...என்ன என்னையே புடிக்கிறீங்க...?’ன்னு கேக்கறது.
ரயில்ல டிக்கெட் பதிவு செய்யப் போனா...’சார்...நான் மீடியா பர்சன்...’ன்னு பந்தா பண்ணி சீட்டு வாங்கறது.

நாலு நடிகைங்க படங்களை போட்டு...’இவங்கெல்லாம் விபசாரம் பண்றாங்கன்னு’ செய்தி போட்டதுக்காக...தினமலர் பரதேசி மேல நடிகர் சங்கம் புகார் கொடுத்துச்சு. நியாயமா என்ன செஞ்சிருக்கணும்?
அவதூறு பரப்பினதுக்காக தினமலர் பொறுப்பாசிரியர் ரமேக்ஷ்சைத் தூக்கி உள்ளே போட்டிருக்கணும். ஆனா...லெனின்னு ஒரு உதவி ஆசிரியரைக் கைது பண்ணிச்சி நம்ம போலீசு.

போறாளாம் பொன்னாத்தா...எம்மேல வந்து ஏறாத்தாங்கற கதையா...இந்த விசயத்துல இரு உதவி ஆசிரியர் என்ன செய்ய முடியும்?சட்டப்படியும் நியாயப்படியும் பொறுப்பாசிரியரைத்தானே கைது பண்ணணும்?ரமேக்ஷ் மேல கை வைக்கக் கருணாநிதிக்கு அவ்ளோ அச்சமா?

சரி...லெனினைக் கைது செஞ்சாச்சு.

பத்திரிகையாளர்கள்னு சொல்லிக்கிட்டிருக்கிற பல இதுகள்...கடந்த ரெண்டு நாளா தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்திக்கிட்டிருக்குக.லெனினைக் கைது செஞ்சது தப்பாம். அப்ப...? அவனுக எழுதினது மட்டும் ரைட்டா...?கேட்டா...இதெல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையாம்!அரசின் அடக்குமுறையாம்!

ஆஹா...ஆஹா...இதுகளுக்குத்தான் கருத்துச் சுதந்திரத்து மேல என்னா அக்கறை...?
மரியாத கெட்ட பத்திரிகை உலக மாமாக்களே...

திசைநாயகம்னு ஒரு பத்திரிகையாளர் பேரைக் கேள்விப்பட்டிருக்கீகளா..?சிங்கள அரசின் போர் வெறிக் கொள்கையைக் கண்டிச்சு எழுதினதுக்காக...ராஜபக்சேவால கைது செய்யப்பட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிங்கம் போல் உள்ளே இருப்பவர்!

அவர் பேசினது கருத்து!அதுக்கு சுதந்திரம் இல்லங்கறது அடக்குமுறை!இன்னும் சொல்லப் போனா...அவர் மனுசன்!

நீங்கள்லாம் ஒட்டுண்னிங்க...! ஆட்சியில இருக்கறவங்க...அதிகாரத்துல இருக்கரவங்க...போலீசுக்காரங்க கூட சேர்ந்துக்கிட்டு பீறாய்ஞ்சு...காசு சேத்துக்கிட்டு ஒடம்பு வளர்க்குற ஒட்டுண்ணிங்க!
நீங்க மொதல்ல அரசாங்கத்தை எதிர்க்கத் துப்பு இல்லாதவங்க.

அட...அவ்வளவு ஏன்....?
எந்தப் பத்திரிகை ஆபீஸ்ல பத்திரிகையாளருங்க ‘ஒண்ணா’ சேர்ந்து சங்கம் வைச்சிருகீங்க?கட்ட வண்டி இழுக்கறவ தொழிலாளி, ஆட்டோ ஓட்டுறவங்க, மூட்ட தூக்கறவங்க கூட சங்கம் வச்சிதான் போராடறாங்க.நீங்க பேப்பர் கிழிய குமுறிக் குமுறி எழுதறீங்களே...உங்களுக்குன்னு ஒரு ஆபீசுல கூட சங்கம் வச்சுக்க வக்கில்லையே...ஏன்னு சொல்லவா?

நீங்கல்லாம் கடைஞ்செடுத்த சுயநலமிங்க...எல்லாத்துக்கும் மேல...நீங்கள்லாம் முதுகெலும்பு இல்லாத கோழைங்க! உங்களால பத்துப் பேரோட ஒத்துப் போக முடியாது. உங்களால உங்க முதலாளிங்ககிட்ட ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடியாது!

அட...விபசாரம் பண்ற பொம்பளைங்க கூட ’பாலியல் தொழிலாளிகள்’ பேர் போட்டு சங்கம் வச்சிருக்காங்க...!
ஆனா...நீங்க...ஊர் ஒலகத்துல இருக்கிற உரிமைப் பிரச்சினைங்களையெல்லாம் எழுதுவீங்க. உங்க ஆபீசுல அடிமையா பம்முவீங்க!

இந்த லட்சணத்துல இருந்துக்கிட்டு ’பத்திரிகையாளர்கள் சங்கம்’னு ஒண்ணை ஆபீசுக்கு வெளில வச்சிருக்கீங்களே. யாரை ஏமாத்த?
ஏன்யா...ஒரு மன்னார் அன் கம்பெனியில வேலை பாக்க்குறவன் மன்னார் அன் கம்பெனி யூனியன்ல இருப்பானா...? இல்ல...தனியாப் போயி ’பல கம்பெனி பரதேசிகள் சங்கம்’னு ஒண்ணு ஆரம்பிச்சு அதுல இருப்பானா...?
பதில் சொல்லுங்க ’உரிமைக் காவலர்களே..’
இந்த நாட்டுல,,,போலீசு, பத்திரிகைக்காரதுக...இந்த ரெண்டு பேருக்கும் சங்கம் வச்சிக்கிற உரிமை இல்ல.

போலீசும் நீங்களும் சம்பாதிக்கிற விதமும் ஒண்ணுதானே!
சங்கத்தைப் பத்தி ஏன் கேக்கறேன்னா...உங்களுக்குன்னு ஒரு சங்கம் இருந்தா...லெனின் கைது செய்யப்பட்ட அடுத்த நிமிசமே...தினமலர் ஆபீசுல வேலை நிறுத்தம் செஞ்சி...’பொறுப்பாசிரியர் செஞ்ச தப்புக்கு...உதவி ஆசிரியர் பலியாகணுமா?ன்னு கோசம் போட்டிருக்கலாமே!
அதானே முறை?

அட...எக்ஸ்போர்ட் கம்பெனியில பனியன் நூல் பிரிஞ்சிருக்குன்னு கட்டரை சஸ்பெண்ட் பண்ணினா...தொழிலாளிங்கல்லாம் வாசலுக்குப் போயி...’சூப்பர்வைசர் என்ன புடுங்க்கிட்டா இருந்தான்...அவனை சஸ்பெண்ட் பண்ணுடா’ன்னு இந்நேரம் ஸ்ட்ரைக் பண்ணியிருப்பாங்க!

ஆனா...உங்களுக்கு அந்த துப்பில்லை! ஏன்னா நீங்கள்லாம் தினமும் வீட்லேருந்து கிளம்பும்போதே மானத்தை கக்கூஸ்லயும் மரியாதைய செருப்பு ஸ்டாண்டிலயும் வச்சுட்டுத்தான் ஆபீஸ் போறீங்க!

ஆக மொத்ததுல...சினிமா, அரசியல், கட்டப் பஞ்சாயத்து...ன்னு மாமா வேலை பார்த்துப் பொழைக்கற ஜென்மமா வாழற உங்களுக்கு...எந்த நடிகை என்ன ‘தொழில்’ செஞ்சா என்னா...?இதுதான் கேள்வி.
இதோட சில கொசுறுக் கேள்விங்களும் இருக்கு.

1. எந்தெந்த நடிகருங்க (ஹீரோக்கள்) விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு...இதே மாதிரி போட்டோவோட செய்தி போட முடியுமா?
2. எந்தெந்த தலைவருங்க விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?
3. எந்தெந்த பத்திரிகை ‘அதிபர்கள்’ விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?இந்தக் கேள்விக்கெல்லாம் உங்களால பதில் சொல்ல முடியாதுன்னு எனக்குத் தெரியும்.

கடைசியா...இந்தக் கேள்வியையும் கேட்டுடறேன்.
மரியா மக்தலீனா..ங்கற பொண்ணு விபசாரம் செய்யுதுன்னு ஊரே திரண்டு அடிச்சப்ப...ஏசு சொன்ன வாசகம் இது:

‘உங்களில் எவரொருவர் கள்ளமில்லாதவரோ...அவர் இந்தப் பெண் மீது கல் எறியலாம்!’

இப்ப சொல்லுங்க...உங்களில் எவர் கள்ளமில்லாதவர்?

நன்றி :- உளறுவாயன் aka சேட்டைக்காரன் aka பட்டிக்காட்டான்

33 comments:

raj said...

unakku enna mayira teriyum pathrikaiyaalar pathi summa keyboard irukkunu type panna kodathu

DAVID said...

உன்னை போன்ற அரைவேக்காட்டு கம்நாட்டிகள் இருக்கும் வரை தமிழ்நாடு விடிவு பெறாது, எங்களிடம் சங்கம் இருக்கிறது, உன்னை போன்றவர்களுக்கு தெரியவில்லை அதை பற்றி

partha said...

தோழா... கொசுறு கேள்வி எண் 4.
எந்தெந்த பத்திரிகையாளருங்க விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு...இதே மாதிரி போட்டோவோட செய்தி போட முடியுமா?

தோழா... தின மலர் ரமேஷ் நடு ரோட்ல அடிக்காத கூத்தா?

தோழா... பத்திரிகைகார பரதேசிகளை மட்டும் தப்பு சொல்ல முடியாது... எந்த பத்திரிகையில ஒழுங்கா சம்பளம் தராணுங்க...? இந்த பத்திரிக்கை கார நாய்களும் நக்கியே பழக்கபட்டதால... உரிய சமபளத்தை நிறுவனத்துல கேட்கிறதில்லை...?


தோழா... பக்கம் 16ம், இதை படிக்காதீங்க, inbox எழுதுற இந்த மீடியா மாமாக்களோட(அதாங்க பத்திரிகையாளருங்க) திசைநாயகத்தை ஒப்பிட்றதே அபத்தம்....!!!!!!!

partha said...

தோழா... http://www.vinavu.com/2009/09/04/spy/ இந்த url கிளிக் பண்ணுங்க, நம்ம மீடியா மாமாக்களோட யோக்கியதை தெரியும்..........!!!!!!!!!!!

Anonymous said...

தினமலர் எழுதியது சரி.

நடிகைகள் விபச்சாரம் செய்வது ஒன்றும் புதிதல்லவே. என்ன எல்லோரும் பத்தினிகள் போல் வேசம் கட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.


நடிகைகளுக்கு சார்பாக நடிகர்கள் வந்தது, தங்களது நவரச வித்தைகளையும் நாளை பத்திரிக்கைகள் வெளியே கொண்டுவரலாம் என்ற பயத்தில்தானே தவிர நடிகைகளுக்கு உண்மையான ஆதரவில் அல்ல.

பிரச்சினை!!! நடிகைகள் விபச்சாரம் பண்ணுவதில்லையா அல்லது தினமலரில் குறிப்பிட்ட நடிகைகள் பண்ணுவதில்லையா??

இதில் குறிப்பிடாத ஒரு நடிகையின் விபச்சாரத்தைப் பற்றி நான் சொல்கிறேன்.

நடிகை சினேகா டொரன்டோ, கனடாவில் என்ன செய்தார் என்பது இங்கே உள்ள அனைவருக்கும் தெரியும். மணிக்கணக்கில் விலை போனார். பணம் வசூலித்தது அவரது அம்மா!!

rajarajan said...

தினமலரின் 15 வருட வாசகன் என்ற முறையில் இதை எழுதுறேன்,உலகறிந்த உண்மை ஒன்று , தினமலரில் வந்ததுதான், அவர்களுக்கு வருத்தம்,எனேன்றால் தினமலரில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மை, எனபது அனைவருக்கும் தெரியும் .மூன்றடி நடந்தாலே மூச்சி வாங்கும் வயதான hero , அவருக்கு 15 வயது பெண் குழந்தை ஜோடி, கிட்டதட்ட அவரின் பேத்தி வயதுக்கும் குறைவான வயதுடைய பெண் அவருக்கு தேவை.இது ஒரு, child abuse. இதை முதலில் அவர்கள் நிறுத்தட்டும்.
ஹீரோ , ஹீரோயின் இடைய வயது வித்தியாசம் அதிக பட்சம் 10 வருடம் என சட்டம் கொண்டுவரவேண்டும்.தமிழ் மக்களின் வாழ்கையை வீணடிக்கும் திரைத்துறையை தடை செய்ய வேண்டும்.
தமிழ் வாலிபர்களின் எதிர்காலத்தையே பாழடிக்கும் ரசிகர் மன்றங்களை தடை செய்ய வேண்டும். கலாசார சிரழிவின் முக்கிய காரணமான சினிமாவை தடை செய்ய வேண்டும் .
சென்சார் போர்டின் உறுபினர்களாக பத்திருக்கியாளர்களை நியமிக்க வேண்டும்.
கதாநாயகி அணியும் உடைகளுக்கு அளவு நிர்ணயம் செய்யவேண்டும்.
முக்கியமாக திரைப்படங்களை consumer துறையின் கீழ் வர வகை செய்ய வேண்டும்.
தரமில்லா படங்களை பார்த்த ரசிகர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் .

Anonymous said...

http://etiroli.blogspot.com/2009/10/blog-post_1679.html

Ilavarasan.R said...
This comment has been removed by the author.
Ilavarasan.R said...

தினமலர் வாரமலரில் அடிக்கடி அரைநிர்வாணமாய் வரும் நமீதா, மும்தாஜ் மீது தினமலருக்கு தீடீர்னு என்ன கோபம்னு தெரில!! சரி அத விட்டுருவோம்! நாளைக்கு ரமேஷின் வீட்டுப் பெண்களைப் பற்றி புவனேசுவரி எசகுபிசகாக சொன்னால், அந்த பெண்களின் புகைப்படத்தோடு செய்தி வெளியிடுமா தினமலர்!!!?? நடிகைகளைப் பற்றி எழுதுவதற்கான தார்மீக உரிமை பல பத்திரிக்கைக்கார நாய்களுக்கு கிடையாது! இந்தப் பிரச்சினை வரும் முன்பே நான் 'விபச்சாரம் செய்யும் விகடன்' என்ற தலைப்பில் எழுதியதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். http://ilavarasanr.blogspot.com/2009/08/blog-post_06.html பின்னிப் புரட்டியடித்துள்ள யுவனுக்கு பாராட்டுக்கள்! நாய்கள் குரைக்கட்டும்! நாம் அடித்துக்கொண்டே இருப்போம்!!! ஹி ஹி!!!

யுவன் பிரபாகரன் said...

மாண்பு மிகு ராஜ், டேவிட் உங்கள் கோபம் நியாயமானது தான்...:))

யுவன் பிரபாகரன் said...

இளவரசன்,,இந்த கட்டுரையின் புகழ் தோழர் உளருவாயன் @ பட்டிக்காட்டான்@ சேட்டைக்காரணையே சாரும்...

Anonymous said...

பத்திரிக்கக்கு நி என்ன உறுப்படிய செஞ்ச !!

பத்திரிக்க பத்தி பெருசா பேசவந்துட்ட

Anonymous said...

நாளிதழ்களின் மீது வன்மம் கொண்டு இருக்கும் ஒரு கேவலமான பதிப்பு இதெல்லாம் ஒரு பிழைப்பா.?

சோழன் said...

பூனை கண்ணுக்கு எப்பவுமே ஒரு அதிர்ஷ்டம் இருக்கு. பூனை கண் இருக்கும் ஆட்கள் நான் பார்த்த வரை கவர்ச்சியாக இருக்கிறார்கள். அல்லது குறைந்தது அழகாகவாவது இருக்கிறார்கள்.

நான் சொல்ல வர விஷயத்துக்கும் நடிகை புவனேஸ்வரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் சொன்னால் படிச்சுட்டு நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை.

புடிச்சாலும் புடிச்சாங்க புவனேஸ்வரியை, அது பாட்டுக்கு ஒரு லிஸ்ட் கொடுத்துட்டு கம்னு உள்ள உக்காந்திருக்கு. வெளிய இருக்கிற ஆட்கள் தான் இப்போ பதறிக் கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிகையில் செய்தி வெளியிடலாம். ஆனால் போட்டோ பேரு எல்லாம் போட்டு செய்தி வெளியிட்டதுதான் தவறு. உச்ச நீதிமன்ற ஆணைப்படி, கற்பழிப்பு வழக்கில் கூட அது பற்றிய செய்தியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளம் வராமல் செய்தி வெளியிட வேண்டும் என்ற வழிகாட்டல் இருக்கிறது. ஆனால் எவன் கேட்கிறான்.

வட இந்திய தொலைகாட்சியில் முகத்தை லேசா மறைத்து காட்டுகிறார்கள். அது போகட்டும்.

அந்த செய்தித்தாளை கண்டித்து நடந்த நடிக, நடிகை கண்டன கூட்டத்துக்கு ரஜினி எதுக்கு வந்தாரு என்றுதான் தெரியவில்லை. அதிலும் அங்கெ பேசியவர்களின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை.

திரையுலகில் இருக்கும் சிலரை தவிர மற்றவர்கள் எல்லாம் சாக்கடை என்று நான் நினைத்தது ஓரளவு உண்மை ஆகிவிட்டது. அதுவும் நடிகைகள் பேசிய பேசும், ஹீரோக்கள் பேசிய வெட்டி வீர வசனமும் கேட்டால் காமடியாக இருக்கிறது. அந்த செய்தியை படித்ததும் பத்திரிகை ஆபீஸ் போய் நாலு பேர வெட்டனும்னு இருந்துச்சு என்று பேசிய வீர வசனம்...அட ங்கொக்கமக்கா...

ஆனால் உணர்ச்சிவசப்படாமல் பேசியவர் தாமு மட்டுமே. உண்மை நிலவரம் தெரிந்து நிதானமாக பேசிய தாமு தான் ரியல் ஹீரோ.

இதில் ரொம்ப சிரிப்பும் சிந்தனையை தூண்டும் விதமாக பேசியவர் ஸ்ரீப்ரியா தான். அந்த செய்தியை போட்டவன் ஒரு தா*****தே*****பை***** என்ற தமிழ்கூறு நல்லுலகம் பேசும் வசை சொல் பொருள் படும்படி ஆங்கிலத்தில் பொது மேடையில் திட்டி இருக்கிறார். ஓகே. அவர் சரியான காண்டில் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் அடித்த ஜோக் என்ன என்பது அவருக்கே தெரியாது...

யாராவது அதை கவனித்தீர்களா என்றும் தெரியவில்லை. அது என்னவென்றால்

ஸ்ரீப்ரியா சொன்னார்- "இந்த செய்தியை படித்த என் கணவர் என்னை ஆறுதல் படுத்தினார். நீ தைரியமான பொண்ணு என்றார். நான் தைரியமான பொண்ணுதான்...ஆனால் நானும் மனிசிதானே..."

இதில் "தைரியமான" என்ற சொல்லில் ஒரு நுண்ணரசியல் உள்ளது. அதாவது திரையுலகில் இந்த நூற்றாண்டிலேயே, பல விஷயம் அறிந்த புதிய நடிகைகளை ஒரு வழி செய்வதாக கேள்வி படுகிறோம். பழைய நடிகையான ஸ்ரீப்ரியா அந்தக் காலத்தில் என்ன பாடுபட்டாரோ தெரியாது..அதனால் அந்த தைரியம் என்ற சொல் மனதளவில் உளவியல் ரீதியில் அவர் தன்னை கோழை என்று யாரும் நினைத்து விடக்கூடாது என்ற நினைப்பின் காரணமாக உதிர்த்த முத்து என்று சொல்லலாம்.

எங்கள் ஊரில் கல்யாணம் ஆகிவிட்டாலே அவள் பொம்பளை தான். தமிழ்நாட்டில் எல்லா ஊரிலும் இதுதான் நிலவரம் என்று நினைக்கிறன். இருபது வயதுக்கு கீழ் உள்ளவர்களையே பொண்ணு என்று அழைப்பார்கள். கொஞ்சம் பெரிய உடம்பு உள்ள சின்ன பெண்களையே என்னடி பெரிய பொம்பளையாட்டம் இருக்குற...என்று கிண்டல் செய்யாதா ஊர் இருக்கா?

மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் (ரண்டு விட்டுப்போச்சு...கோச்சுகாதீங்க) என்று தமிழ் இலக்கியம் பெண்ணின் பருவங்களை பிரிக்கிறது.... அதாவது 35 வயதுக்கு மேலே அவள் பேரிளம்பெண் தான்.

ஸ்ரீப்ரியாவுக்கு எப்படியும் 45 வயது இருக்கும்....அவர் பொண்ணா? பொம்பளையா?

Anonymous said...

http://krnathan.blogspot.com/2009/10/blog-post_09.html


சோழன்

Anonymous said...

thu
thu
thu
miga kevalamaana katturai

Anonymous said...

கழிசடை கட்டுரை

Anonymous said...

TOTALLY ABSURD
THIS GUY IS USELESS FELLOW.JUST FOR TIME PASSING HE PUT THIS ARTICLE

புவனேஸ்வரி ரசிகன் said...

சென்னை: நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைதானதைத் தொடர்ந்து, வெளியிடப்பட்ட செய்தியில் நடிகைகளைக் பற்றி விமர்சனம் செய்து செய்தி வெளிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட தினமலர் செய்தி ஆசிரியர் லெனினுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஏதுமின்றி பிணைய விடுதலை வழங்கி உள்ளது.

லெனின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணைய விடுதலை மனு இன்று எழும்பூர் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஐ.சுப்பிர மணியன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம்ஸ் தினமலர் செய்தி ஆசிரியர் லெனினுக்கு நிபந்தனை ஏதுமின்றி பிணைய விடுதலை அளித்து உத்தரவிட்டார்.

இன்று மாலைவாக்கில் லெனின் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Lionking said...

தினமலர் மேல் அபாண்டமான குற்றச்சாட்டுகள்!

இந்த உலகத்திலேயே அதிக தமிழ் இணைய வாசகர்களைக் கொண்டது தினமலர்.. செய்திகளை முந்தித் தருவதிலும் , உடனுக்குடன் தருவதிலும் , சுவையுடன் தருவதிலும் தமிழில் தனக்கென்று ஒரு தனியிடம் பிடித்தது தினமலர்.

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ப்பதில் ஈடு இணையற்ற பணியைச் செய்தவர் தினமலரின் நிறுவனர் ராமசுப்பையர். அவரது நூற்றாண்டு விழா ஆண்டு அது. இச்சமயத்தில் அதற்கான வாழ்த்துக்களை நாம் தெரிவித்துக்கொள்கிறோம். இனி நாம் பதிவிற்கு வருவோம்.

இப்பேர்ப்பட்ட பெருமையுள்ள தினமலர் நாளிதழின் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள். பல குற்றச்சாட்டுக்கள் அபாண்டமாக.

lionking said...

வேண்டுமென்றே பகுத்தறிவுவாதிகளை நல்லநாள் , நேரம் பார்த்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாகவும் , நியுமராலஜி படி பேரை மாற்றிக்கொள்ளச் செய்வதாகவும் , இசுலாமை பற்றி கேவலமாக பேசுவதாகவும் , தமிழை தப்புத் தப்பாக தமிழர்களுக்கு சொல்லிக்கொடுப்பதாகவும் , விடுதலைப் புலிகளை கேவலமாக சித்தரிப்பதாகவும் , சிங்களத்துக்கு சிங்கி அடிப்பதாகவும் பல பதிவர்கள் அபாண்டமாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

எப்படி இது முறையாகும் ?


தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழ் அது........அனைத்து தரப்பு மக்களும் விரும்பிப் படிக்கும் நாளிதழ் அது.......அதைக் குற்றஞ்சாட்டுவது முறையா?

அத்தகைய குற்றச்சாட்டுக்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்புத்தான் வரும். குற்றஞ்சாட்டுபவர்கள் எத்தகைய முட்டாள்கள் என்று!!!!!!


சலூன் கடையில் இருக்கும் சலூன் தொழிலாளி முடிவெட்டுவதை கண்டிக்க முடியுமா?

டீக்கடையில் வேலை பார்ப்பவனிடம் போய் டீ போடுவது குற்றமென்று சொல்ல முடியுமா?

பேருந்து நடத்துனரிடம் போய் சீட்டு கிழித்து கொடுப்பதை தவறென்று சொல்ல முடியுமா?

வண்டி ஓட்டுநரிடம் போய் ப்ரேக்கை அழுத்தாதே என்று சொல்லமுடியுமா?


சொன்னால் நம்மை முட்டாள்கள் என்று பரிகாசம் பேசமாட்டார்களா?

அது போலத்தான். எப்படி சலூன் தொழிலாளிக்கு முடிவெட்டுவது என்பது தொழிலோ , டீக்கடையிலிருப்பவனுக்கு டீ போடுவது ஒரு தொழிலோ , நடத்துனருக்கு சீட்டு கொடுப்பது ஒரு தொழிலோ , ஓட்டுநருக்கு ப்ரேக் பிடிப்பு தனது வேலையின் ஒரு அங்கமோ அது போலவே தினமலருக்கு தமிழின விரோத செய்திகளும் , பகுத்தறிவாளர்களுக்கெதிரான அவதூறுப்பிரச்சாரமும் , புலிகளுக்கு எதிரான பிரச்சாரமும் ,சிங்களருக்கு ஜால்ரா அடிப்பதும் இன்னபல தமிழின விரோதச் செயல்களும் அதன் தொழில் , பிழைப்பு மற்றும் பரம்பரை சம்பந்தப்பட்ட விடயம்.

இதிலே நேர்மையான செய்திகளையும் , நடுநிலைமையையும் எதிர்பார்ப்பவன் மட்டுமே முட்டாள். அதனால் தினமலரை விமர்சிப்பவர்களே / வாசிப்பவர்களே தற்போதைக்கு முட்டாள்கள். ஆனால் வாசிப்பவர்கள் என்னவோ தினமலரைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். என்ன விந்தை இது? அதன் இயல்பிற்கு மாறான செய்தி எதையுமே அந்நாளேடு வெளியிட்டு விடவில்லையே .பிறகெப்படி அது தவறாகும்?

அத்தகைய விமர்சனங்களை விட்டுவிட்டு , தமிழர் உணர்விற்கு நேரெதிரான கருத்துக்களை பொய்யெனும் விஷம் கலந்து சிறுகச் சிறுகக் கொடுத்து நம்மை மூளைச்சாவை அடையச் செய்து விட்ட இத்தகைய ஊடகங்களை நாம் புறக்கணிப்பதே சரியானதொரு பாடமாகும். கண்டனமாகும். இங்கேயே தின்று கொழுத்துவிட்டு , உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்கும் அனைத்து பத்திரிக்கைகளையும் இனமான தமிழர்கள் இனிமேல் புறக்கணிக்க வேண்டும். அப்புறக்கணிப்பே தமிழர்களின் உணர்வுகளை ஊடகங்கள் வெளிப்படுத்த அடிகோலும்.......!!!


இந்த நேரத்திலே , நான் இன்னொரு செய்தியையும் சொல்லிக்கொள்கிறேன். நிறைய முறை தமிழர் எதிர்ப்பு செய்திகள் வந்த போதெல்லாம் நமது கருத்துக்களை எடுத்து தினமலர் இணையத்தில் வைத்திருக்கிறோம். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வெளியிடப்படவில்லை. அவர்களுக்கு ஆதரவான கருத்துரைகள் / பின்னூட்டங்களை மட்டுமே வெளியிடுகிறார்கள். இதுதான் நவீன நமக்கு நாமே திட்டமோ? இருக்கலாம்.

இதற்கு பின்னூட்டப் பெட்டியே தேவையில்லையே என்பதையும் இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.

lionking said...

ஒரு வேண்டுகோள்

ஒருவேளை தினமலரைச் சேர்ந்த யாரேனும் இந்தப்பதிவை படிக்க நேரிட்டால் - ஒரே ஒர் வேண்டுகோள் - இனிமேல் தினசரி செய்திகளைத் தரும் நாளிதழ் என்று சொல்லாதீர்கள் , தினசரி பல்சுவை நாவல் / அல்லது புனைவு இதழ் என்ற பெயரில் உங்கள் இதழை வெளியிட்டால் தாங்கள் படிக்கும் செய்திகள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை என்பதை வாசகர்கள் உணர வசதியாய் இருக்கும்..

ஏனென்றால் நாவல்கள் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியேதுமில்லை. அதனால் நீங்கள் எந்தவித கண்டனத்தையும் எதிர்கொள்ள வேண்டிய தேவையில்லை. நாங்களும் மெனக்கெட்டு உங்கள் போலிப் பரப்புரைகளை பொய்யென்று சொல்லி எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.

http://www.mathibala.com/2008/12/blog-post_27.html

Anonymous said...

வெரும் அவதூற்று கட்டுரை!! எழுதுவருக்கு நல்ல காமிடி சென்ஸ் !

யுவன் பிரபாகரன் said...

பத்திரிக்கக்கு நி என்ன உறுப்படிய செஞ்ச !!

பத்திரிக்க பத்தி பெருசா பேசவந்துட்ட ///////////

நான் பத்திரிக்கைக்கு என்ன பண்ணுனேன்னு...கேக்கறத விட...நீங்க பத்திரிக்கைல என்னத்த புடுங்குங்குனீங்கன்னு நானும் கேட்க்க போறேன் தலைவா...

யுவன் பிரபாகரன் said...

சோழர் பரம்பரையே...
உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை....புவனேஸ்வரி மாதிரி ஸ்ரீப்ரியாவுக்கு பூனை கண்ணு இல்லைனா? இல்ல ஸ்ரீப்ரியா பொண்ணா இல்லாம பொம்பளையா போனதா..? ஒன்னுமே புரியல தலைவா

யுவன் பிரபாகரன் said...

thu
thu
thu
miga kevalamaana katturai //


தூன்னு துப்புனது என்னயவா..இல்ல பத்திரிக்கை காரனுங்களவா ?

யுவன் பிரபாகரன் said...

TOTALLY ABSURD
THIS GUY IS USELESS FELLOW.JUST FOR TIME PASSING HE PUT THIS ARTICLE /////////////////

அடிங்..கொய்யால நீ எல்லாம் என்னவோ காலம் பொன் போன்றதுன்னு நெனச்சு ஒரே சமூக சீர்திருத்தத்த பரப்புர கட்டுரை போடுறீங்களாக்கும்....ஏண்டா வந்த்தே அனானிமசா...இதுல கருத்து வேறயா ...?

யுவன் பிரபாகரன் said...

அண்ணே லயன் கிங் .....மதிபாலாவின் கட்டுரையை ஏற்கனவே வாசித்துவிட்டென்...இருந்தாலும் அது தலைப்போடு ஒட்டவில்லை..

யுவன் பிரபாகரன் said...

வெரும் அவதூற்று கட்டுரை!! எழுதுவருக்கு நல்ல காமிடி சென்ஸ் //

உங்க சீரியஸ் senseக்கு பாரட்டுக்கள்....சீர்யஸாகவும் மொக்கை போட முடியும் என்பதற்க்கு நீங்களே சாட்சி [:P]

Anonymous said...

சூப்பர் தலைவா, ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை

Anonymous said...

நூத்துல ஒன்னுநாலும் நல்லா சூத்துல அடிச்ச மாதிரி இருக்கு கட்டுரை

Anonymous said...

"yuviku hatss off"

Anonymous said...

தல..என்ன flow..சான்ஸே இல்ல..சூப்பர்...
-மயில்வண்ணன்